2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது
Saturday, March 19th, 2016
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk
அல்லது உங்கள் டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவௌியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தைக் குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு இலட்சத்து எழுபதாயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106