பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
Tuesday, July 12th, 2016
பேருந்து கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
தனி சிகரெட் விற்பனைக்கு முற்றுப்புள்ளி - அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து!
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம்!
வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!
|
|
|


