அமைச்சர் ராஜித தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, June 11th, 2019
அமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதிமோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி அவருடைய குடியுரிமையையும் பறித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அரசவைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைமை காரியாலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக மக்களுக்கு தெரிவிப்பதற்காக நாளைமுதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்புபோராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது - இராணுவப் பேச்சாளர்!
மார்ச் மாதம் இலங்கை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப...
வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!
|
|
|
வேலணை பிரதேச சபை தவிசாளர் தோழர் மோகனின் மாமியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி ம...
ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சு...


