பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்!
Saturday, June 8th, 2019
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: பொதுமக்களிடம் கோரிக்கை!
திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏற்கப்பட்டாலும் ஜூலை 02 வரை வேட்பாளர் பதிவு இல்லை – மஹிந்த!
தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூற...
|
|
|


