உலகக்கிண்ணம் – இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியா மோதல்!
Thursday, June 6th, 2019
உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 10வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகளும் அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.
இன்றைய போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அன்ரூ ரசலுக்கு இன்று உடற்சோதனை நடத்தப்பட்டதன் பின்னரே அவரை அணியில் இணைப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஆர்னல்ட் பாமர் காலமானார்!
அவுஸ்திரேலியாவின் தலைவரானார் பிஞ்ச்!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்யை வென்றது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி !.
|
|
|


