உலகக் கிண்ண கிறிக்கெற்: நியூஸிலாந்து அணி வெற்றி !
Thursday, June 6th, 2019
உலகக் கிண்ணத் தொடரின் 9 ஆவது போட்டியாக இடம்பெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை 2 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது.
இலண்டனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து ஓட்ட இலக்கை கடந்தது.
Related posts:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி.
சச்சினின் நெருங்கும் கோலி.. !
மீண்டும் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்..?
|
|
|


