இந்தியப் பிரதமர் மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம்!

Wednesday, June 5th, 2019


அண்டை நாடுகளை முதன்மைப்படுத்தும் இந்தியாவின் கொள்கையை மையப்படுத்தியே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் அவர் மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார். இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் நரேந்திரமோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106