இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு பயணம்!
Tuesday, June 4th, 2019
இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-வன் இம்மாதம் 17ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இதுவாகும்.
தற்போது, இந்த செய்மதியான ராவணா-வன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழில் வாய்ப்புக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்துவது குறித்த அடுத்த அறிவிப்பு : ஜனாதிபதி ஊடக பிரிவு!
பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு - 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
|
|
|


