யாழ்.பலாலி இராணுவ முகாமில் வெடிவிபத்து? இராணுவச் சிப்பாய் பலி!
Sunday, June 2nd, 2019
யாழ்.பலாலி இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக்குண்டுவெடிப்பில் ஒரு இராணுவச் சிப்பாய் பலியாகியுள்ளதுடன், 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இராணுவ முகாமுக்குள் இருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பும் இல்லை – பாதுகாப்பு செயலாளர்
மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை - சுற்றாடல் அமைச்சின் செயலாள...
|
|
|


