மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Thursday, May 23rd, 2019
மின்சாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தீர்ப்பதற்காக 400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான குறுங்கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாடு தொடர்பாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
மக்கள் பணி தடையின்றி தொடர வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ந...
பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு...
தொடர் காச்சல் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!
|
|
|


