ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு!
Saturday, June 1st, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
வரவு செலவுத் திட்ட தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கு புதிய குழு!
யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிப்பு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரை...
|
|
|


