தயார் நிலையில் இலங்கை அணி!
Saturday, June 1st, 2019
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
உலகக் கிண்ணத் தொடரின் 3 ஆவது போட்டியாக இலங்கை அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்தின் கார்டிப்பில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி, உலகக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியாக இன்று இடம்பெறவுள்ளது. ப்ரிஸ்ரலில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106