பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!
Thursday, May 23rd, 2019
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!
இந்தியா பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ரக செய்மதியை விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இந்த செய்மதியானது 615 கிலோகிராம் நிறையையும், 5 வருடங்கள் ஆயுட்காலத்தையும் கொண்டதாகும்.
Related posts:
கணிணிகளில் ஊடுருவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நாடு கடத்த லண்டன் நீதிபதி உத்தரவு!
2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்: துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!
நைஜீரியாவில் பயங்கரம் - கொள்ளையர்களால் 70 பேர் கொலை. பலர் கடத்தப்பட்டுள்ளனர்!
|
|
|


