இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு!
Wednesday, May 22nd, 2019
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான விசேட வர்த்தக வரி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!
ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது - நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அம...
அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் கலாநிதி விஜயதாஸவினால் அம...
|
|
|


