திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை!
Friday, May 17th, 2019
எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாளை 18 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெசாக் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசதலைவர் மற்றும் தலைமை அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைவாக இந்தப் பொது விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
அரச நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம்!
இலங்கைக்கு சீன அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் - விரைவில் ஒப்பந்தம் கைச்சாத...
அனைத்து மத மையங்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவுகளை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் – துறைசார் அமைச்சர...
|
|
|


