வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக சமிந்த வாஸ்!
Wednesday, May 15th, 2019
நாட்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான தொடருக்கான பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ரி 10 லீக் போட்டிகளின் போது ஒழுக்க விதிகளை மீறியதாக அவிஷ்க குணவர்த்தன மீது சர்வதேச கிரிக்கட் பேரவை குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ஓட்டங்கள் குவிப்பு!
பும்ராவை தேடிச் சென்ற தாத்தா சடலமாக மீட்பு!
இந்தியா எங்களை அரையிறுதிக்கு வர விடாது - பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
|
|
|


