எரிபொருள் விலைத் திருத்தம் இன்று!
Friday, May 10th, 2019
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பிலான குழு இன்று(10) நிதி அமைச்சில் கூடவுள்ளது.
இதன்போது மே மாதத்திற்கான எரிபொருள் விலைச் சூத்திரம் இன்று(10) நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த வருடம் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவின் தெற்கு பிராந்தியத்திற்கான இராணுவத்தளபதி யாழ்ப்பாணம் விஜயம்!
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றுமுதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெ...
|
|
|


