தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக ஜானக சில்வா !
Thursday, May 9th, 2019
இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உதவிப் பயிற்சியாளர் ஜானக சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய அணி விளையாடும் இரண்டு கட்டங்களைக் கொண்ட பிஃபா உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளுக்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணமானார்
கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - இலங்கை அணியின் தலைவர்!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தை பானுகராஜபக்ச கைவிடவேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச...
|
|
|


