சந்தேகமா: அழையுங்கள் 113 க்கு!
Thursday, May 9th, 2019
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி இலக்கமொன்று இலங்கைத் தரைப்படைத் தலைமையகத்தால் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கோ இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளது - அரச அச்சகம் தெரிவிப்பு!
ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் 200 வறிய மாணவர்களுக்கு உயர்தர கற்றலுக்க உதவி!
13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது - இந்திய வெள...
|
|
|


