பாகிஸ்தானில் புகழ்பெற்ற மசூதி அருகே குண்டுவெடிப்பு!
Wednesday, May 8th, 2019
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!
சுற்றுலா விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு!
புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!
|
|
|


