இலங்கை – அவுஸ்திரேலியா T-20 போட்டிகளுக்கான கால அட்டவணை!
Tuesday, May 7th, 2019
அவுஸ்திரேலிய அணியானது 2019 ஆம் ஆண்டுக்கான எஞ்சிய போட்டிகளது அட்டவணையினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா இலங்கை அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இருபதுக்கு – 20 போட்டிகள் மூன்று கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கையுடனான போட்டி அட்டவணை;
ஒக்டோபர் 27 – எட்லட்
ஒக்டோபர் 30 – பிரிஸ்பேர்ன்
நவம்பர் 01 – மெல்பேர்ன்
Related posts:
புதிய ஒப்பந்தில் றொமேரோ!
ஆஷஸ் தொடர் - முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு!
முதல் போட்டியில் இலங்கை தோல்வி!
|
|
|


