டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு!

Friday, April 26th, 2019

தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்

Related posts:

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தத்தை அடையாளம் காண்பதற்கு 21 அரசியல் கட...
அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் - அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்ற...
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக இருப்...