குண்டுதாரிகளின் தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது!
Friday, April 26th, 2019
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Related posts:
மோசடி முகவர்களை கைதுசெய்ய நடவடிக்கை - அமைச்சர் தலதா அத்துகோரல!
A 9 வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!
எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை!
|
|
|


