பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!
Tuesday, April 23rd, 2019
பிலிப்பைன்சின் மணில நகரின் வட மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
கரும்பலகையில் கணினிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்!
குகையில் சிக்கிய கால்ப் பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!
இஸ்மாயில் ஹனியே கொலை - உலகப் போராக மாறுமா என்ற சந்தேகம் எழுப்புவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்...
|
|
|


