மறு அறிவித்தல் வரை இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!
Thursday, March 5th, 2020
கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
புதிய திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை - கலைக்கப்பட்டது அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயலணி!
போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை!
புலம்பெயந்தோரை அச்சுறுத்தும் ட்ரம்ப்!
|
|
|


