இலங்கையில் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!
Tuesday, April 23rd, 2019
நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று(23) தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(23) காலை 08.30 முதல் 08.33 வரை 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாதள்ளதாம் - சந்திரிக்கா!
கடன் பிரச்சினைகள் குறித்து ஜி 20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் விவாதிப்பர் - இந்திய அதிகாரிகள் தெரிவிப்...
பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் - நிதி அமைச்சு!
|
|
|


