இன்றுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனம்!
Monday, April 22nd, 2019
இன்று(22) நள்ளிரவுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ் மாநகர பிரச்சினைக்கு உலக வங்கியின் உதவியுடன் தீர்வு!
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் -...
பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை - சுகாதார அமைச்சர் ரமேஷ்...
|
|
|


