குண்டு வெடிப்பின் எதிரொலி: அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது !

Monday, April 22nd, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேல்லை, இன்று(22) மற்றும் நாளை (23) நடைபெறவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: