கொழும்பில் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு

Friday, March 18th, 2016

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் பெம்பெங் சசுன்டொனோவின் தலைமையில் இன்று (18) கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் ஆசிய கடன் நிறுவனங்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளுடன் அரச நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். ஜபான் மற்றும் தென்கொரிய நாடுகளின் யோசனைக்கு அமைவாக ஆசிய அபிவிருத்தி மாநாடு 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106