சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி!
Monday, April 15th, 2019
இந்தியக் ப்றீமியர் லீக் தொடரின் 29ஆவது போட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 19.24ஓர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106