எரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு!
Thursday, April 11th, 2019
பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!
சீனாவின் விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்...
மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் - பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவ...
|
|
|


