5 மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!
Saturday, March 3rd, 2018
இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வட மாகாணத்தை தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Related posts:
பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்!
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மீண்டும் படையினருக்கு அழைப்பு!
வெளிநாட்டு பணியாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - தேசிய வீடமைப்பு ...
|
|
|


