ஐ.பி.எல். தொடர் – கிங்ஸ் லெவன் அணி வெற்றி!
Tuesday, April 9th, 2019
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று(08) இரவு நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி 04-வது வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Related posts:
தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!
களிமண் தரை மைதானங்களில் : 34 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரபேல் நடால்!
|
|
|


