ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில்!
Friday, April 5th, 2019
ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. இதில் 90 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாடு முதன்முறையாக 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபிலிப்பின்ஸ் – மெனிலாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு - கிழக்கில் இறப்பர் செய்கை - பெருந்தோட்ட அமைச்சு!
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - கல்வி அமை...
சமுர்த்தியூடாக கிடைக்கின்ற நலன்ககளைக்கொண்டு பொருளாதார ரீதியில் மேம்படும் வழிவகைகளை உருவாக்குங்கள் – ...
|
|
|


