விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு அடுத்த மாதம் நியமனம்!
Friday, April 5th, 2019
3,850 விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் விளையாட்டுத்துறையில் திறமை சாலிகளை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு ஒரு இலட்சம்: அமைச்சரவை அங்கீகாரம்!
1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது!
|
|
|


