மஹபொல புலமைப்பரிசிலை மாணவருக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம்!
Friday, April 5th, 2019
இந்த மாதம் முதல் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக மஹபொல புலமைப்பரிசிலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்த மாதத்திற்கான புலமைப்பரிசில், எதிர்வரும் 15 ஆம் திகதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.
தாமதமின்றி மாணவர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
அவுஸ்திரேலியாவில் இருந்து உயர் ரக கால்நடைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன!
அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் ,...
|
|
|


