338 பயணிகளுடன் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
Wednesday, April 3rd, 2019
இந்தோனேசியாவில் இருந்து ஜித்தா நோக்கி பயணித்த விமானம் ஒன்று நேற்று(02) அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானத்தில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் அடுத்தவாரம் மீண்டும் திறப்பு!
உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!
வடக்கு - கிழக்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம் – தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு என வளிமண்டல ...
|
|
|


