கல்விசாரா பணியாளர்கள் போராட்டம்!
Friday, July 8th, 2016
7 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா பணியாளர்கள் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம்திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தொழிற்சங்க தலைவர் எட்வேட் மல்வட்டகே தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காமை காரணமாகவே தாம்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மாங்குளத்தில் கோர விபத்து : தாய் பலி!
புதிய சுகாதார வழிகாட்டல் இன்றுமுதல் நடைமுறையில் – தொடர்ந்தும் ஒன்றுகூடுல்கள், கூட்டங்களுக்கு அனுமதி...
வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு - அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது ...
|
|
|


