சிறிய நீர் மின் உற்பத்திக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!
Tuesday, April 2nd, 2019
நாடு முழுவதும் சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையங்கள், ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவு - உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது!
பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி - பொலிஸ் மா அதிபர்!
ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு வலுவான ஆதரவு – கயேந்திரர்களுக்கு கோடிகளை அள்ளி வழங்கினார் ஜனாதிபதி!
|
|
|


