அரச வங்கியொன்றில் பாரிய தீப்பரவல்!
Thursday, March 28th, 2019
தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சகல எம்.பி. களினதும் சொத்துக்களை ஆவணப்படுத்த நடவடிக்கை!
போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை - இலங்கை பேக்கரி ...
|
|
|


