விடுதலையானார் சஜின்வாஸ்!
Friday, July 8th, 2016
வர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் சபாநாயகர் விளக்கம்!
இலங்கையில் ஒரு வாரத்தில் 338 பேருக்கு கொரோனா தொற்று - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு முப்...
|
|
|


