நுளம்பு பொருகும் அபாயம் : கிணறுகளுக்கு மேல் தடுப்பு வலை இடவும் – சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்து!

Wednesday, March 27th, 2019

கிணறுகளில் இருந்தும் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் கிணறுகளுக்கு பாதுகாப்புத்தடுப்பு வலைகளைப் போடுமாறு சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மாநகர பிரதேசத்தில் நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப்பிரிவினர் குடியிருப்பாளர்களின் கிணறுகளைப்பார்வையிட்டு வருகின்றனர்.

அனேகமான மக்கள் கப்பி, துலா மூலம் கிணற்றுத்தண்ணீரை அள்ளுவது குறைந்துள்ளன. மோட்டார் பம்பி மூலம் தண்ணீரை எடுப்பதால் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

Related posts:


எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் - இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது - அமைச்ச...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரை மாற்றம் இல்லாது நடைமுறையிலிருக்கும் - அமைச்ச...
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்...