54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!
Tuesday, March 26th, 2019
தமிழகத்திலிருந்து 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 இலங்கை அகதிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமான சேவைகளின் ஊடாக நாடு திரும்பவுள்ளனர்.
இவர்கள் தங்களது சொந்த இடமான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே மீள் குடியமர்த்ப்படுவார்கள் என்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.
Related posts:
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் இன்று
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்க...
அரச ஊழியர்களின் ஊதிய அதிகரிப்பு - உடன் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
|
|
|
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் - கல்வ...
தாய்லாந்து – இலங்கை இடையே இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை – பெப்ரவரியில் கையெழுத்திட திட்டமிட...
தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்...


