சுழற்சி முறை மின் தடை இன்றுமுதல் நடைமுறையில்!

Monday, March 25th, 2019

இன்று(25) முதல் நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 முதல் 11.30 வரையும், அல்லது முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையான காலப்பகுதியிலும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் இரவு வேளையில் மாலை 06.30 இலிருந்து 07.30வரை அல்லது 07.30 முதல் 08.30வரை அல்லது 08.30 இலிருந்து 09.30 வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள மின்சார கேள்விக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106