27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும் – அமைச்சர் ராஜித!
Saturday, March 23rd, 2019
சில நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை மீதப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பட உள்ளதாக அமைச்சர் முன்னதாக கூறினார்.
Related posts:
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது – எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு!
அனைத்து தரங்களின் பாடத்திட்டங்களும் 2024 முதல் புதுப்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
|
|
|


