யாழ்.நகரில் நடந்த கொடூரம் !
Thursday, March 21st, 2019
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்த குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - 8 கொரோனா மரணங்களும் பதிவு!
தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் - மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!
|
|
|


