இன்று வானில் தென்படவுள்ள அதிசயம்!
Wednesday, March 20th, 2019
பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது.
இந்த நிலவை இன்றும், நாளையும் ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட முடியும் என இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இதுவாகும்.
Related posts:
சேவையை வழங்க தயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம்!
யாழ் மாவட்டத்தில் அரிசி வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும் - கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை ...
தென்மேல் பருவப்பெயர்ச்சி இலங்கையை ஊடறுப்பதனால் மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக...
|
|
|


