சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்!
Tuesday, March 19th, 2019
அம்பலங்கொட – தெஹிகஹலந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்று இன்று(19) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சுமார் 13 மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி – மஹிந்த வித்தியாலய மாணவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
கட்டுநாயக்க விமானநிலையத்தில் புதிதாக ஹோட்டல்கள் !
யாழ்.குடாநாட்டைத் தாக்குமா கஜா? - குழப்பத்தில் மக்கள்!
அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஒளடதங்கள் கைவசம் உள்ளன - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|
|


