விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!
Tuesday, March 19th, 2019
அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அதில் 79 விண்ணப்பங்களே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
10ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் - மஹிந்த தேசபிரிய!
அடுத்த சில வாரங்க மிகவும் முக்கியமானவை - கொரோனா நிலைமை தொடர்பில் நிபுணர் சமித் கினிகே எச்சரிக்கை!
வைத்தியசாலையில் தீ விபத்து - 10 சிறுவர்கள் உயிரிழப்பு!
|
|
|


