முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!
Monday, March 18th, 2019
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்று அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!
அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவத அமைச்சரவை தீர்மானம்!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
|
|
|


